0
பரிசிற்கும் மடகஸ்காரின் Antananarivo இற்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த AirFrance விமானம் ஒன்று நடுவழியில் திசைதிருப்பப்பட்டு ரியூனியனில் தரையிறக்கப்பட்டது. மடகஸ்காரின் இவாட்டோ சர்வதேச விமான நிலையத்தை இந்த விமானம் அண்மித்தபோது அங்கு பலத்த எதிர்ப்புள்ள ஒரு வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருப்பதால் பயணிகளிற்கும் விமானப் பணியாளர்களிற்கும் உயிர் ஆபத்து ஏற்படலாம் எனக் கருதி வான்வெளியிலேயே விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த விமானத்தில் அச்சமயத்தில் 325 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர். ரியூனியனில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்ட பயணிகள் மடகஸ்கார் செல்லும்வரை அவர்களிற்கான பொறுப்பை AirFrance நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக விமானசேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



Antananarivo in Madagascar trophy remained in service between AirFrance plane landing in Reunion gotten distracted. Madagascar's ivatto International Airport, where the plane approached the strong opposition by taking a strike can lead to life-threatening payanikalirkum air பணியாளர்களிற்கும் vanveliyileye assume that the plane was sent back.

At the time of the flight 325 passengers and persons. In Réunion, Madagascar, visit the passengers in their responsibility to safely grounded airline AirFrance have approved the company's spokesman said.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top