0

இணையம் என்ற ஒன்று பிரபலமானதில் இருந்தே இணையத்தில் நிர்வாண படங்களை பார்க்கும் வழக்கம் இணையவாசிகளிடம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் பிரபல நடிகைகளின் நிர்வாண படங்களை கூகுளில் தேடி பார்க்கும் வழக்கம் இளைஞர்களிடையே மிகவேகமாக பரவி வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று கூறுகிறது.

தற்போது மில்லியன் கணக்கில் இணையதளங்கள் பெருகிவிட்டதால் தங்களுடைய இணையதளங்களை பிரபலமாக்குவதற்காக பலர் தங்கள் இணையதளங்கள் நிர்வாண படங்களை தேடும்போது கூகுளின் முதல்பக்கத்தில் வருமாறு டெக்னிக்கலாக வேலை செய்து வருகின்றனர். இதற்காகவே பலர் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களுடைய மார்பிங் வேலைக்கு எந்த நடிகையுமே தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் கோலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளின் தலையை மட்டும் வெட்டியெடுத்து வேறொரு நிர்வாண பெண்ணின் தலையில் ஒட்டிவிடும் மார்பிங் பணி தொடர்ந்து சட்டவிரோதமாக நடந்து வந்தாலும், கூகுள் தேடுபொறியில் இந்திய நிர்வாண நடிகைகள் என தேடினால் முதல் பக்கத்தில் வருபவை பெரும்பாலானவை தமன்னாவின் படங்களாகவே இருக்கின்றது என்ற தகவல் அவருக்கு மிக சமீபத்தில்தான் தெரிந்துள்ளது.

தன்னுடைய இமேஜ் இதனால் பாதிக்கின்றது என்பதால் இதுகுறித்து தமன்னா சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இவருடைய புகாருக்கு பின்னர்தான் தமன்னாவின் நிர்வாண படங்களை இணையவாசிகள் அதிகம் தேடுவதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இதனால் தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் தமன்னாவிற்கு வரிசையாக படங்கள் தோல்வி அடைந்து வருவதால் வேண்டுமென்றே பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமன்னா நிர்வாண பட விவகாரத்தை பெரிதுபடுத்துவதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.



Since the popularity of the Internet to see nude pictures on the Internet, usually with inaiyavacikal is increasing. Nude pictures of famous actresses, especially in the Google search to see that there are usually spread rapidly among young people, according to a recent survey.

பிரபலமாக்குவதற்க் currently millions of websites, portals and others increased their nude pictures on their websites when they search Google to step in front of the technical work has been done. This is what many people are doing marpin recorded in the nude pictures on their website.

Marpin natikaiyume Post is not any of their work. Bollywood, Kollywood, Hollywood, all the actresses of the head just cut another naked woman's head ottivitum marpin task illegally walked, Google search, Indian nude actresses as the search for the next ones most Tamanna's films is the word that most recently know.

Legend of the issue because it affects the image of the police filed a complaint with the Cyber ​​Crime. Tamanna nude images of her after she complained inaiyavacikal opinion, there is a lot of searching. Tamanna so shocked.

More tamannavirku sequence of images that fail to cause a stir by deliberately exaggerating the issue and some have claimed that Tamanna nude image.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top