கொலம்பிய நாட்டில் சமீபத்தில் ஒரு சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு கலந்து கொள்ள வந்திருந்த சைக்கிள் வீராங்கனைகளின் புதிய உடைகளை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ந்துவிட்டனர். காரணம் அந்த வீராங்கனைகளின் பிறப்புறுப்புகள் வெளியே தெரியும் வண்ணம் அந்த உடைகள் அமைக்கப்பட்டிருந்ததுதான். ஆனால் அந்த உடையின் டிசைன் செய்தவர் ஸ்கின் கலரின் அவ்வாறு டிசைன் செய்திருந்தார் என்பது பலருக்கு பின்னர்தான் தெரிந்தது.
கொலம்பிய நாட்டின் சைக்கிள் போட்டியில் கலந்து வந்திருந்த ஆறு வீராங்கனைகளின் உடைகளின் டிசைன்களில் பிறப்புறப்பு படமும் அந்த உடைகளின் நிறம் ஸ்கின் நிறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதை சாதாரணமாக யாராவது பார்த்தால் கண்டிப்பாக உடை என்றே இதை சொல்ல மாட்டார்கள். அவர்களுடைய உண்மையான பிறப்புறப்பு வெளியே தெரியும்படியாக உடைகள் அமைக்கப்பட்டதாகத்தான் நினைப்பார்கள்.
அந்த போட்டியை காண வந்திருந்தவர்களும், போட்டியை நடத்திய அமைப்பாளர்களும் உலகிலேயே மிக மோசமாக அமைக்கப்பட்டிருக்கும் டிசைன் இதுதான் என அந்த உடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
Post a Comment