சுவீடன் நாட்டில் ஈரானை சேர்ந்த இஸ்லாமிய ஓரினச்சேர்க்கை பெண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஈரான் நாட்டை சேர்ந்த மரியம் (Maryam) மற்றும் சாஹர் மோஸ்லே (Sahar Mosleh) என்ற இரு பெண்களும் சமூக வலைத்தளம் ஒன்றில் சந்தித்துள்ளனர்.
நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளனர்.
ஆனால் ஈரான் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு தடை என்பதனால், இவர்கள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் (Stockholm) கரம் பிடித்துள்ளனர்.
இந்த திருமணத்தை இமாம் சயித் (Imam Zahed) என்ற தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஓரினச்சேர்கை அர்வலர் நடத்தி வைத்துள்ளார்.
இதுகுறித்து இமாம் கூறுகையில், தங்களது சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு வந்து வாழ்வது என்பது மிகக் கடினம் என்றும் இந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது இவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. மேலும் சாஹர் (congenital brittle bones) என்ற எலும்பு நோயால் பாதிக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment