
Journal of Nervous & Mental Disease எனும் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள தகவலின்படி பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூகவலைத்தளங்களில் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
அத்துடன் நீண்ட நேரம் சமூகவலைத்தளங்களை பாவிப்பதற்கு மக்கள் அடிமையாகியுள்ளனர். இதனால் அவர்கள் தூங்கும் நேரம் குறைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், 31 வயதான பெண் ஒருவர் மித மிஞ்சிய சமூகவலைத்தளப் பாவனையால் மனநிலை பாதிக்கப்பட்டு பேர்லின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment