0
அமெரிக்காவில் உள்ள 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தையின் காரை அனுமதியின்றி எடுத்துக்கொண்டு தனது மூன்று நண்பர்களுடன் சென்ற போது திடீரென அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவருடன் சென்ற மூன்று பேர்களும் பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டனர். காரை ஓட்டிய சிறுமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள Pennsylvania மாகாணத்தை சேர்ந்த ஒரு சிறுமி தன்னுடைய தந்தையின் மிக அதிக விலை மதிப்புள்ள SUV காரை அவருடைய அனுமதியின்றி எடுத்துக்கொண்டு வெளியே ஓட்டிச்சென்றார். பின்னர் அவருடைய மூன்று நண்பர்களான Cullen Keffer, Shamus Digney மற்றும் Ryan Lesher, ஆகியோர்களை ஏற்றிக்கொண்டு ஜாலி டிரிப் ஒன்று சென்றனர்.

கார் மிக வேகமாக Wayne County என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி காரில் சென்று கொண்டிருந்த மூன்று சிறுவர்களும் மரணமடைந்துவிட்டனர். காரை ஓட்டிய சிறுமி மட்டும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மரணமடைந்த மூன்று பேர்களும் 15வயதை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கார் வளைவு ஒன்றில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறினார். இந்த விபத்து குறித்து விசாரணை செய்துள்ள Wayne County பகுதி போலீசார் 15 வயது சிறுமி மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியின் வயது 18க்கும் குறைவாக இருப்பதால் அவருடைய பெயர் மற்றும் விபரங்களை ஊடகங்களுக்கு கொடுக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.



3 children killed in tragic 15-year-old girl drove the car crashed. Shocking incident in the United States


அமெரிக்காவில் உள்ள 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தையின் காரை அனுமதியின்றி எடுத்துக்கொண்டு தனது மூன்று நண்பர்களுடன் சென்ற போது திடீரென அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவருடன் சென்ற மூன்று பேர்களும் பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டனர். The girl who was driving the car with injuries, is struggling to survive.

In the province of Pennsylvania in the United States as a child, his father was very much worth the price of the SUV drove out of the car and took his permission. After his three friends, Cullen Keffer, Shamus Digney and Ryan Lesher, carrying loads of researchers went one trip.

The car was going too fast in the area of Wayne County, who was traveling in the car suddenly crashed மரணமடைந்துவிட்டனர் three children. The girl who was driving the car has been treated with only injuries. Note that the three men who have died age 15.

Who witnessed the accident, while returning the car suddenly lost control in a curve, said rolling down. If the investigation of this accident, 15-year-old girl in the Wayne County area, the police have registered a case against the two factions. The girl's age is less than 18 because the police refused to give his name and details to the media.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top