இந்தியில் நான் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்குகிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. அதிக சம்பளம் வாங்கும் டைரக்டராக நான் இல்லை. என்னை விட அதிக சம்பளம் வாங்கும் டைரக்டர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. இங்குள்ள கதாநாயகர்களும் கொடிகட்டி பறக்கிறார்கள். இந்தி டைரக்டர்கள் தமிழ் படங்களை ஆர்வமாக கவனிக்கின்றனர். விருது படங்களை இயக்கும் எண்ணம் இல்லை. கமர்ஷியல் படம் எடுக்கவே விரும்புகிறேன். தமிழ் நடிகர்களில் விஜய் சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர். நேரம் கிடைத்தால் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றுவேன். மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. தனியாக வாழ்வது எனக்கு சந்தோஷம்தான்.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
I am getting a salary of up to Rs 25 crore in Hindi that is not the truth. I do not have to be the highest-paid director. Directors are paid more than me.
There is a good market for Tamil films. The flagship flies heroes. Dealing with directors who are interested in Hindi and Tamil films. I do not want to take pictures of the award. Commercial would like to take that picture. Tamil actor Vijay who count dance better. If you have the time to serve as the dance master. There is no intention of getting married again. Cantosamtan me to live alone.
Thus, Prabhu said.

Post a Comment