உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டி என்ற பெருமை பெற்றுள்ள Pomeranian என்ற வகை நாய்க்குட்டியை ஹாலிவுட் நடிகை Paris Hilton வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நாய்க்குட்டியை வாங்க Paris Hilton சுமார் $13000 செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Amazing என்று பெயர் வைக்கப்பட்டுள்ள உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டி என்ற கின்னஸ் சாதனை படைத்த வெறும் 10அவுன்ஸ் எடையுள்ள வெள்ளை நிற நாய்க்குட்டியை Paris Hilton சமீபத்தில் வாங்கியுள்ளார். பிறந்து 4.5 மாதமே ஆன இந்த நாய்க்குட்டி Paris Hilton உடன் ஒரே நாளில் மிக நெருக்கமாக பழகிவிட்டதாக கூறப்படுகிறது.
2.5 இன்ச் உயரமே உள்ள இந்த நாய்க்குட்டியை நடிகை Paris Hilton கனடாவில் உள்ள Calgary, என்ற இடத்தில் இருந்து பெற்றதாகவும், கனடாவில் இருந்து விமானத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவருக்காக இந்த நாய்க்குட்டி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அபூர்வ வகை நாய்க்குட்டி குறித்து Paris Hilton தனது டுவிட்டரில் "I love him! Cutest thing on Earth! Love my new baby!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Ulakiṉ
mikacciṟiya nāykkuṭṭi eṉṟa perumai peṟṟuḷḷa Pomeranian eṉṟa vakai
nāykkuṭṭiyai hālivuṭ naṭikai Paris Hilton vāṅkiyiruppatāka takavalkaḷ
veḷivantuḷḷaṉa. Inta nāykkuṭṭiyai vāṅka Paris Hilton cumār $13000 celavu
ceytuḷḷār eṉpatu kuṟippiṭattakkatu.
Mr. Amazing eṉṟu peyar vaikkappaṭṭuḷḷa ulakiṉ mikacciṟiya nāykkuṭṭi eṉṟa kiṉṉas cātaṉai paṭaitta veṟum 10avuṉs eṭaiyuḷḷa veḷḷai niṟa nāykkuṭṭiyai Paris Hilton camīpattil vāṅkiyuḷḷār. Piṟantu 4.5 Mātamē āṉa inta nāykkuṭṭi Paris Hilton uṭaṉ orē nāḷil mika nerukkamāka paḻakiviṭṭatāka kūṟappaṭukiṟatu.
2.5 Iṉc uyaramē uḷḷa inta nāykkuṭṭiyai naṭikai Paris Hilton kaṉaṭāvil uḷḷa Calgary, eṉṟa iṭattil iruntu peṟṟatākavum, kaṉaṭāvil iruntu vimāṉattil takunta pātukāppu ēṟpāṭukaḷuṭaṉ avarukkāka inta nāykkuṭṭi koṇṭuvarappaṭṭuḷḷatākavum kūṟappaṭukiṟatu.
Inta apūrva vakai nāykkuṭṭi kuṟittu Paris Hilton taṉatu ṭuviṭṭaril"I love him! Cutest thing on Earth! Love my new baby!" Eṉṟu kuṟippiṭṭuḷḷār.

As the world's smallest puppy Pomeranian puppy is the proud recipient of the Hollywood actress Paris Hilton reportedly bought. Paris Hilton has spent about $ 13000 to buy this puppy is significant.
Mr. Amazing, who has been named as the Guinness record for the world's smallest puppy weighing just 10 ounces Paris Hilton recently bought a white puppy. This 4.5-month-old puppy was born on the same day with Paris Hilton is said to be very close palakivittat.
2.5 Inch hiking the puppy Actress Paris Hilton in Canada in Calgary, was also from the spot, on a flight from Canada with appropriate security arrangements for him and said the puppy was being placed.
This rare type of puppy Paris Hilton on his Twitter "I love him! Cutest thing on Earth! Love my new baby!" Mentioned that.

Post a Comment