0
அமெரிக்காவில் பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையின் முன் திருமணம் செய்து கொண்டு அவருடன் நடனமாடிய காட்சி அனைவரையும் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாகாணத்தில் உள்ள லிசா (Lisa) என்ற பெண்ணின் தந்தை டேவிட் வில்சன் (David Wilson) அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தனது தந்தையின் முன்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணிய அவர் மருத்துவமனையிலே மணமுடித்துள்ளார்.

இதன்பின் தனது தந்தையை முத்தமிட்டு, படுக்கையிலிருந்த அவரது கையை பிடித்தபடி அவருடன் நடனமாடியுள்ளார்.

மகளின் திருமணத்தை தன் மரணத்தின் முன்பே பார்த்து விட்டதால் டேவிட் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

மேலும் தனது மருமகன் ராபர்ட் பன் டோஜாவை (Robert Pantoja) அழைத்து அவர் மிகுந்த அதிஷ்டசாலி என கூறியதுடன், மணமக்களுக்கு பரிசு பொருட்களையும் அளித்துள்ளார்.

இந்த காணொளி இணையதளத்தில் பதிவேற்றம் செய்த அடுத்த ஒரு வாரத்தில் டேவிட் பரிதாபமாய் உயிரிழந்துள்ளார்.




In the United States, a woman suffering from cancer, his father had been married before he left in tears of joy all the dancing scene.
California of the United States (California) in the province of Lisa (Lisa), the girl's father, David Wilson (David Wilson) suffering from a rare type of cancer.

He felt that his father wanted to marry before the manamutittullar maruttuvamanaiyile.

He then kissed his father, holding his hand patukkaiyilirunta danced with him.

Even before the death of his daughter's marriage, he is very happy that he had been watching.

And his nephew, Robert Stephen tojavai (Robert Pantoja), told him the most fortunate, the couple has donated the prize items.

The video will be uploaded on the website in the next one week, David died poor.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top