0
நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் உலக சம்பியன் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டியிலிருந்து அர்ஜென்டினா அணி தலைவர் லியோனல் மெஸ்சி விலகினார்.

ஜெர்மனியில், அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் மோதும் நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி இன்று நடக்கிறது.

இப்போட்டிக்கான அர்ஜென்டினா அணியில் இருந்து காயம் காரணமாக அணித்தலைவர் லியோனல் மெஸ்சி விலகினார். சமீபத்தில் முடிந்த, வில்லாரியல் அணிக்கு எதிரான ‘லா லிகா’ தொடரின் லீக் போட்டியின் போது, பார்சிலோனா அணிக்காக விளையாடிய இவரது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில், ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் மோதின.

இப்போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று, உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி இல்லாதது பின்னடைவு.

சர்வதேச கால்பந்து அரங்கில், இவ்விரு அணிகள் 21 முறை மோதின. இதில் அர்ஜென்டினா 9, ஜெர்மனி 7 போட்டிகளில் வென்றன. ஐந்து போட்டிகள் சமநிலையில் முடிந்தன.

இவ்விரு அணிகள் மோதிய 13 நட்பு போட்டியில், 8ல் அர்ஜென்டினாவும், 3ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றன. இரண்டு போட்டிகள் சமநிலையானது.



Friendly football match and Argentina in the World Championships motavullana teams.
Argentina captain Lionel Massie withdrew from the competition.

In Germany, Argentina, Germany teams to confront today's international football friendly match.

Entries for the Argentina captain Lionel Massie withdrew from the team due to injury. Recently completed, against Villarreal 'La Liga' league match of the season, while playing for Barcelona was injured in his groin area.

Recently the World Cup finals in Brazil, Germany, Argentina beat teams.

The Germany team after winning the contest, took the title of world champion. Argentina squad for the defeat in the competition was a better chance to retaliate. But the lack of star player Lionel lag Massie.

In international football arena, the two teams met 21 times. 9, in which Argentina, Germany won in 7 matches. Five matches ended in a draw.

13 friendly match between the two teams collided, 8 in Argentina, 3 in Germany and won. The balance of the two matches.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top