Latest News

0
 த்ரிஷா, தெலுங்கு நடிகர் ராணாவின் காதல் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்கிறார்கள். பொது விழாக்கள், சினிமா விழாக்களுக்கு சேர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு கணவன் மனைவி போலவே இணைந்து வந்தார்கள்.


தற்போது மலேசியாவில் நடக்கும் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இருவரும் ஒரே விமானத்தில் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறார்கள். அந்தப் படத்தை ராணா தனது பேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார். விமானம் மலேசியா செல்லும் வரை இருவரும் சிரித்து பேசிக்கோண்டே இருந்ததாவும். இறங்கி இருவரும் ஒரே ஓட்டலுக்கு ஒரே காரில் சென்றதாகவும் அவருடன் பயணம் செய்தவர்கள் கூறுகிறார்கள்.



  Trisha, Telugu actor Rana's love comes closer day by day. Wherever they go together. Public festivals, theater festivals are coming along. For a wedding ceremony held recently in Hyderabad, came along as husband and wife.


Happens now in Malaysia to attend an award ceremony in the same plane flew side by side, sitting on the seat. Rana has always upload the image on his Facebook. Was the smile pecikkonte flight to Malaysia. Down to the same hotel in the same car and had to say for those who travel with him.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top