0
டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா, தனது காதலியான ஜூலியா லெமிகோவாவுக்கு திருமண புரபோசலை வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.
தன்னை லெஸ்பியன் என பகிரங்கமாக அறிவித்தவரான மார்ட்டினா, 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 167 சுற்றுலா சம்பியன் பட்டங்களையும் வென்றவர்.

ஜூலியா லெமிகோவாவும், மார்ட்டினாவும் நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜூலியாவுக்கு பகிரங்கமாக திருமண புரபோசல் கொடுத்துள்ளார் மார்ட்டினா.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் வர்ணணைக்காக வந்த இடத்தில் ஜூலியா முன்பு முழங்காலிட்டு அமர்ந்து புரபோஸ் செய்தார் மார்ட்டினா. அதைப் பார்த்து வெட்கப் புன்னகையுடன் ’எஸ்’ என்று கூறி ஏற்றுக் கொண்டார் ஜூலியா.

இதுகுறித்து மார்ட்டினா கூறுகையில், சற்று பதட்டமாகத் தான் இருந்தது. ஆனால் ஜூலியா ’எஸ்’ என்று சொன்னதும் உற்சாகமாகி விட்டது. எல்லோருக்கும் நடப்பது தான் எனக்கும் நடந்துள்ளது. இது ரொம்ப அழகான காதல் என்று கூறியுள்ளார்.


For a super sweetheart 'purapos' made ​​famous tennis player (video link)

Tennis legend Martina navrattilova, marriage to his girlfriend Julia lemikova purapocalai said differently.
Martina arivittavarana himself publicly as a lesbian, and 18 Grand Slam titles, 167 titles and won the Tour Championship.

Julia lemikovavum, Martina rounds have been lovers for a long time. In this case, Julia has given to the public purapocal Martina wedding.

In the place of the art camp for American Open tennis tournament Kneel before Julia was sitting Martina purapos. Look at it with a shy smile, "S", saying that Julia was accepted.

In this regard, Martina said, was a little tense. But Julia 'S' has urcakamaki she said. This happens to me happens to everyone. It is said that love is so beautiful.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top