0
நெதர்லாந்தில் கல்லூரி மாணவி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த மாணவி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டெர்டமில் சனநெரிசல் அதிகம் உள்ள பகுதியில் நிர்வாணமாக ஓடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சமினா என்ற கல்லூரி மாணவியே இந்த விபரித பந்தயத்தை நிறைவேற்றியுள்ளார்.

அவர் தனது இலவச கல்லூரி படிப்புக்காக இவ்வாறு செய்து  கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக நாடுகளில் தீவிரமாக பரவி வரும் ஐஸ் பக்கெட் சவாலையும் பூர்த்தி செய்துள்ளார்.



Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top