0
பிரான்சின் தேசிய உதைபந்தாட்ட வீரரரும் பிரெஞ்சு மக்களால் மிகவும் விரும்பப்படும் வீரருமான  Karim Benzema ஒரு புதிய சிற்றுந்தை வாங்கி உள்ளார். இவர் தற்போது மிகவும் பிரபலமான ஸ்பெயினின் ரியால் மட்ரிட் கழகத்தின் முக்கிய விளையாட்டு வீரராக உள்ளார். இவர் மணிக்கு 430 கிலோமீற்றர் வேகத்தை எட்டக்கூடியதும் இரண்டு மில்லியன் யூரோக்கள் பெறுமதியானதுமான  Bugatti Veyron ஆடம்பரச் சிற்றுந்தையே கொள்வனவு செய்துள்ளார். இது 1200 குதிரை வலுக்களைக் கொண்டது.

இரசிகர்கள் கூடி நின்று மகிழ்ச்சிக் கூச்சலிடத் தனது புகாட்டியில் ரியால் மட்ரிட் கழகத்தின் பயிற்சிக்கு இவர் வந்திருந்தார். தான் இந்தச் சிற்றுந்தை வாங்கியதில் மிகவும் பெருமையடைந்த பென்செமா புகாட்டியைச் செலுத்தியபடியான தனது படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
 
இவர் ஏற்கனவே  450 குதிரைவலுவுள்ள தனது Audi RS5 4.2Fsi சிற்றுந்தில் ஸ்பெயின் நெடுஞ்சாலையில் மணிக்கு 216 கிலோமீற்றர் வேகத்தில் சென்றபோது வேகக் கட்டுப்பாட்டுக் கண்கணிப்புக் கருவி பதிவு செய்தததில் இவரது சாரதி அனுமதிப்பத்திரம் எட்டுமாதங்களிற்குத் தடை செய்யப்பட்டதோடு 18.000€ குற்றப்பணமும் அறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது வாங்கியிருப்பது இதைவிட மூன்று மடங்கு குதிரை வலுவுடையது.





France's national football player and much-loved player, Karim Benzema the French people who bought a new bed. He is currently the most popular of the Spanish League, Real Madrid is the key player. Two million euros to reach speeds of 430 km an hour and valuable cirruntaiye extravagant purchases made ​​Bugatti Veyron. 1200 is the weight of the horse.




Kuccalitat pleasure in his Bugatti fans gathered at the Real Madrid he had come to the training. The bed is very perumaiyatainta purchase pencema pukattiyaic celuttiyapatiyana instakiram has filed his film.



He is already on his Audi RS5 4.2Fsi cirrunt kutiraivalu 450 in Spain and 216 km on the highway at speed during a speed control device record kankanippuk ceytatat எட்டுமாதங்களிற்குத் his driver's license was banned and fines levied noteworthy 18.000 €. Now that's more than three times the horse valuvutaiyatu purchase.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top