0
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் சென்னை அணியில் பிரேசில் வீரர் ரொனால்டினோவை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடர் அக்டோபர் 12ம் திகதி முதல் டிசம்பர் 20ம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை, கேரளா, கொல்கத்தா, மும்பை உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியிலும் நட்சத்திர வீரர்களை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை டைட்டான்ஸ் அணியில் ஓய்வு பெற்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டினோவை சேர்க்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி அவரது சகோதரரும், ஏஜெண்டுமான ராபர்ட்டோவிடம் பேசப்பட்டு வருகிறது. அவர் 2 வருடம் ஒப்பந்தம் செய்யப்படும் வகையில் பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian Super League football tournament at the Chennai team player Ronaldinho in Brazil was reported to kalamirakkavullat.
Indian Super League football tournament on October 12 and December 20 in India going up. Chennai, Kerala, Kolkata, Mumbai, including the 8 teams participating.

Work is underway to add star players in each team. Chennai retired the Titans, the team's star player Ronaldinho in Brazil was reported to be taking place to try to add.

About his brother and agent Roberto has spoken to. In a speech he made ​​2 year contract was reported to be continuing.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top