Latest News

0
நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் நிறைபோதையில் படுத்துத் தூங்கிய 28 வயது இளைஞன் ஒருவர்  தொடருந்து மோதிச் சாவடைந்துள்ளார். Clermont-Ferrand தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் நிகழந்துள்ளது.
 
அதிகாலை மணிக்கு 77 கிலோமீற்றர் வேகத்தில் வந்த TER தொடருந்தினால் திடீரெனத் தடுப்பைப் பிரயோகித்து நிறுத்த முடியாததால் அந்த இளைஞனை மோதி, அந்த 600 மீற்றர் நீளமான தொடருந்து நிலையப் பாதையில் 150 மீற்றர்கள் தள்ளியே நின்றுள்ளது.
 
மோதிக் கொல்லப்பட்டவரிடம் அடையாள அட்டை எதுவும் இருந்திருக்கவில்லை. அவரிடம் இருந்த தொலைபேசியிலிருந்த Facebook  முகப்புப்பக்கத்திலிருந்த விபரத்தின் மூலமே காவற்துறையினர் இவரை அடையாளம் கண்டுள்ளனர்.






Wednesday night, 28-year-old boy who was asleep on track patuttut in niraipotai motic cavataintullar continue. Clermont-Ferrand railway station nikalantullatu incident.



Speed ​​of 77 km per hour in the morning, if the TER totaruntin not suddenly stop using tatuppaip hitting the teenager, the 600 meters long, 150 meters away from the railway station on the ground.



The victim suffered no disputing the identity card. He was told by the police தொலைபேசியிலிருந்த Facebook account முகப்புப்பக்கத்திலிருந்த identified him.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top