சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் லீக் சுற்றிலேயே இங்கிலாந்து அணி வெளியேறியது.
இதனையடுத்து அந்த அணியின் அணித்தலைவராக இருந்த ஸ்டீவன் ஜெர்ரார்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து வெய்ன் ரூனே இங்கிலாந்து அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணியின் அணித்தலைவராக இருந்த ரூனேவுக்கு, தற்போது இரண்டாவது முறையாக அணித்தலைவர் பதவி கிடைத்துள்ளது.
Wayne Rooney has been appointed as the new captain of the England football team.
Recently the World Cup soccer tournament in Brazil were knocked out of the league round of the England team.
Subsequently, the team's captain Steven Gerrard, who resigned his post.
Following Wayne Rooney has been appointed captain of the England team. Rooney, who was captain of the England team for the second time got the captaincy.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.