Latest News

0
சீனாவில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிர் பிழைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் லெயி (Leye) மாகாணத்தை சேர்ந்த ஹோ (Ho age-50) என்ற நபர் தனது வீட்டை சீரமைக்கும் பணியை தானே மேற்கொண்டுள்ளார்.

அப்போது திடீரென இரும்பு கம்பி ஒன்று அவரது வலது பக்க தலையில் குத்தி, இடது பக்கத்தின் வழியாக வெளியே வந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர சிகிச்சை பெற்று உயிர் தப்பியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறப்பு உபகரணங்களுடன் இரும்பு கம்பியை வெளியே எடுத்தோம் என்றும் கம்பி சிறிது அளவு வேறு திசையில் குத்தியிருந்தால் கூட ஹோ உயிர் பிழைப்பது கடினமாகியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஹோ மருத்துவமனையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.



One person was hit with iron rod in China, has surprised everyone survived.
China's leyi (Leye) state of the Ho (Ho age-50) made ​​himself the task of restructuring the person's house.

Then suddenly stabbed in the head with iron bars, one on his right side, the left side is out of the way.

He was subsequently admitted to hospital emergency rooms have escaped alive.

In this regard, said the doctors, specialized equipment to take out the iron rod and wire size is slightly different direction kuttiyirunt Ho also said that survival is difficult.

Ho is said to be currently in the hospital in good health.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top