Latest News

0

அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயது சிறுமி சுட்டதில் சார்லஸ் வாகா என்ற முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆயுத பயிற்சியின் போது தவறுதலாக துப்பாக்கி இயங்கியதில் உயிரிழந்துள்ளார்.

லேக்ஹவுஸ் (lake House) நகரை சேந்தவர் சார்லஸ் வாகா (Charles  Wagha) என்பவர், அரிசோனாவில் உள்ள திறந்தவெளி துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சியாளராக கடமையாற்றி வந்தார்.

குறித்த பயிற்சி மைதானத்தில் 9 வயது மாணவி ஒருவருக்கு, வாகா இயந்திர துப்பாக்கி பயிற்சி அளித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் தவறுதலாக துப்பாக்கி குண்டு பயிற்சியாளர் மீது பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.






9-year-old girl from the United States Army veteran who was shot and died at the Charles Wagah. I acted mistakenly killed in gun during weapons training. Lake House (lake House) city centavar Charles Wagah (Charles Wagha) who, in Arizona, and served as a coach on the training ground in the open shooter. For 9-year-old student at the training ground, Wagah machine gun trained. In this case, the gun accidentally got on the coach was seriously injured in the bombing. He was immediately admitted to hospital, he died at the hospital.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top