இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Isabel Haig என்ற 10 வயது சிறுமிக்கு அவருடைய தந்தை ஐபேட் ஒன்றை வாங்கிக்கொடுத்திருந்தார். அந்த ஐபேட்டில் Isabel Haig, தனக்கு மிகவும் பிடித்த பாடல்களை பதிவு செய்து வைத்திருந்தார். இந்நிலையில் ஒருநாள் தனது தந்தையுடன் வெளியே சென்றபோது எதிர்பாராத விதத்தில் தனது ஐபேட்டை தொலைத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த Isabel Haig, மீண்டும் ஐபேட்டை கேட்டு பெற்றோரை தொந்தரவு செய்யாமல் தானே உழைத்து சம்பாதித்து புதிய ஐபேட் ஒன்றை வாங்க முடிவு செய்தார்.
Isabel Haig தனக்கு தெரிந்த ஒருவரிடம் ரப்பர் பேண்ட்டை மொத்தமாக வாங்கி அதில் அழகழகான பிரேசிலட் செய்து அந்த பிரேசிலட்டை தான் படிக்கும் பள்ளிக்குழந்தைகளிடம் விற்பனை செய்தார். மேலும் ஃபேஸ்புக்கில் உள்ள தனது நண்பர்களுக்கு தான் செய்த ரப்பர் பேண்ட் பிரேசிலட் படங்களை அனுப்பி ஆர்டர் பெற்றார். Isabel Haig செய்த ரப்பர் பேண்ட் பிரேசிலட்டிற்கு ஆர்டர்கள் குவிந்தன. உடனே தனது 8 வயது தங்கை மற்றும் 7 வயது தம்பி ஆகியோர்களை தனது தொழில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு ஒருசில நாட்களில் புதிய ஐபேட் ஒன்றை வாங்கிவிட்டார்.
ஐபேட் வாங்கியவுடன் தனது தொழிலை அவர் முடிவுக்கு கொண்டு வர மனம் வராமல் தொடர்ந்து தற்போது நடத்தி வருகிறார். Isabel Haig அவர்களின் தந்தை கூறும்போது, தனது மகளின் வைராக்கியத்தை பார்த்து பெருமை கொள்வதாகவும், அவர் கண்டிப்பாக எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக மாறுவார் என்பதில் தனக்கு சிறிதும் ஐயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
The 10-year-old girl who had made the country one of the UK's most desired ones lost iPad to become the businessman took a miracle.
The 10-year-old girl from England, Isabel Haig வாங்கிக்கொடுத்திருந்தார் one of his father's iPad. In the iPad Isabel Haig, his favorite songs had been recorded. In this situation one day when I went out with his father unexpectedly lost his iPad. Horrified by the Isabel Haig, iPad and again it does not bother asking the parents are working and earning himself made the decision to buy a new iPad.
Isabel Haig who knows he's got a whole bunch of rubber bands and made some nice pirecilat just studying the pirecilattai sold to schoolchildren. It's up to his friends and Facebook users in order to send the images received pirecilat rubber band. Isabel Haig pirecilattirku rubber band has accumulated orders. Immediately, his 8-year-old sister and 7-year-old brother of researchers to partner with just a few days in his career, had one of the new iPad.
He ended his career with the iPad gets to the heart continues to occur is currently conducting. Isabel Haig said their father, proud of his daughter's care and zeal, he will definitely become a big businessman in the future, he said he had little doubt.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.