0

ஏ-9 வீதியில் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பேருந்து நடத்துனர் உயிரிழந்துள்ளார்.


இன்று காலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து புகள்பெற்ற முறிகண்டி பிள்ளையார் கோயிலை அண்மித்த வேளை வளைவில் வேகமாக திரும்பும் போது வாசலில் நின்ற நடத்துனர் தவறிகீழே விழுந்த நிலையில் அதே பேருந்தின் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


மேற்படி உயிரிழந்த நடத்துனரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவர் வவுனியா கோயில் புளியங்குழத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


இது தொடர்பான விசாரணையை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றன

Bus conductor killed in tragic road accident on the A9 request!
Murikanti Ganesha Temple in the A-9 road in the morning near the bus conductor, died in the crash.


Private bus from Vavuniya this morning bound yalppanam pukalperra murikanti Ganesha temple near the ramp while standing in the doorway when the speed returns to the same bus conductor chip caught having fallen tavarikile died miserably.


The conductor of the dead body was handed over to the Kilinochchi hospital.

  The dead were identified as belonging to Vavuniya Temple puliyankulattai.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top