0
ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக இன்று ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னை வந்தார். இதனிடையே தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அர்னால்டை, நடிகர் சூர்யா சந்தித்து பேசியுள்ளார்.சுமார் 1 நிமிடம் இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. பின் தான் வைத்திருந்த அர்னால்ட் பற்றிய குறிப்பு புத்தகத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார் சூர்யா. 



The film's music launch ceremony of Hollywood actor Arnold came to Chennai today. Meanwhile, based on private property arnaltai, actor Surya is said to have met and spoken with பேசியுள்ளார்.சுமார் 1 minute. Arnold's possession after the signature of the reference book Surya has bought

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top