0
முத்த காட்சிகள் பெரும்பாலும் பாலிவுட்டில் சகஜம், ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் இதுபோல் காட்சிகள் இடம்பெறுவது அரிது.அதிலும் ஒரு தமிழ் நடிகை துணிந்து நடித்தார் என்றால் அது அதை விட ஆச்சரியம் என்ன இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ரவிதேஜா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பவர்.இப்படத்தில் ஹன்சிகா, ரெஜினாவும் நடித்துள்ளனர். இதில் ரெஜினா முத்த காட்சி ஒன்றில் தைரியமாக நடித்திருக்கிறார். இதை திரையில் பார்க்கும் போது ஆபாசமாக தெரியவில்லை என்றும் கருத்துகள் வெளிவருகிறது.இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்திலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






Tamil actress kissing scene featuring the bold-faced!

Kissing scenes in Bollywood are often normal, but in Tamil, Telugu films featuring such scenes arituatilum played a Tamil actress dare to do it what it is rather surprising. Telugu film starring Ravi Teja in the lead actor in the recently released movie pavarippatat Hansika starring Regina. The kissing scene in Regina acted boldly. When this screen viewing pornography would seem short of ideas on how to velivarukiratuivar cotappu in love in Tamil film Kedi Billa Ranga expert noted that JOHNY paired.


Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top