0
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்த மற்றொரு பிரித்தானிய பத்திரிகையாளர் ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நடத்தும் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தலை துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானியாவை சேர்ந்த ஜான் கேன்டில் (John Cantile) என்ற பத்திரிகையாளரின் காணொளி ஒன்றை அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2013ம் ஆணில் ஈராக்-சிரியா எல்லையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவரின் தலை துண்டிக்கப்படப்போவதாக கூறும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், இந்த காணொளியை வெளியிட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top