0
கத்தி படத்தின் பாடல்கள் நேற்று வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதே போல் டீசரும் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதிக ஹிட்ஸை தொட்டது.இவ் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் முருகதாஸ் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இதில் நான் நான்கு நாட்களுக்கு முன்னால் மயங்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது விஜய் என்னுடனே இருந்து என்னை கவனித்துக் கொண்டார். டாக்டர்கள் வந்து மயக்கத்தில் இருந்த என்னை எழுப்பி இவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு நான், இவரை தெரியலைனா என் மகனே என்னை அடிப்பான் என்று கூறினேன்.மேலும் நான் பணத்திற்காக படம் எடுக்கவில்லை, நானும், விஜய்யும் பச்சை தமிழர்கள் ‘ என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்


Vijay would not, based on what my son! Murugadoss (Video)

Yesterday's release of the songs of the film has attracted fans screaming wildly. In a few minutes on the teaser as well as the premiere of the hit music director Murugadoss tottatuiv spoke very sensitively. In the four days before I was admitted to the hospital unconscious. Vijay then took care of me from me. He was unconscious and had doctors who raised me? Asked. And I said, that's basically what my son kurinenmelum teriyalaina him the picture I did not take money, too, Vijay green Tamils ​​who spoke very sensitively.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top