தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்றால் சிம்பு தான். இவர் எப்போது யாரை காதலிக்கிறார் என்று அவருக்கே தெரியாது, இந்நிலையில் தன் பழைய காதலியான நயன்தாராவிடம் ஜோடி சேர்ந்து கொண்டு, ஹன்சிகாவை கழட்டி விட்டார்.இது குறித்து சமீபத்தில் மனம் திறந்த சிம்பு ‘என முதல் காதலியான நயன்தாராவை பிரிந்த போது இருந்த வலியை விட, ஹன்சிகாவை பிரிந்த போது வலி அதிகம் இருந்தது.ஆனால் தற்போது தான் மனதிற்கு நிம்மதியாக உள்ளது, நான் பக்குவமடைந்தது போல் உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
If the chip is the playboy of Tamil cinema. He always loves whom, since he did not know, at this stage of his old girlfriend Nayantara to the couple brought together, Hansika has removed the vittaritu the recently depressed open Simbu 'first girlfriend Nayantara split than during than the pain, Hansika split when the pain iruntatuan now's mind at ease there is, I feel like maturing, "she said.

Post a Comment