0
உலக விளையாட்டைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியமான ஆண்டு. உலகக் கோப்பை கால்பந்து, கொமன்வெல்த் விளையாட்டுகள் என்று இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்து விட்டது.

ஆனால், தற்போது கிரிகிஸ்தானில் நடக்கும் ஒரு விளையாட்டுப் போட்டியை எவரும் பெரிதாக அறிந்திருக்க மாட்டார்கள்.
இது உலக நாடோடிகளின் முதலாவது அதிகாரபூர்வ விளையாட்டுப் போட்டி.

20 நாடுகளைச் சேர்ந்த நாடோடிகள் இதில் பங்குபற்றுகிறார்கள்.

இந்த விளையாட்டுகளை நீங்கள் உண்மையிலேயே பார்க்க வேண்டுமானால், ஒலிம்பிக் போட்டிகளில் அவற்றை பார்க்க முடியாது.

இவற்றில் குதிரைகளில் பெண்களைத் துரத்தும் போட்டி, குதிரையில் ஆண்கள் மோதும் போட்டி என்று வித்தியாசமான போட்டிகள் அடங்குகின்றன.



Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top