0
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் தொடர் குறித்து, மாற்றப்பட்ட புதிய அட்டவணை வெளியானது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

முன்னதாக, டி20 போட்டி டெல்லியில் நடைபெறுவதாக இருந்தது. அதற்கு பதிலாக, இரண்டாவது ஒருநாள் போட்டி டெல்லியில் அக்டோபர் 11இல் நடைபெறும். டி20 ஆட்டம் கட்டக்கில் அக்டோபர் 22இல் நடைபெறும்.

கொல்கத்தாவில் அக்டோபர் 17இல் நான்காவது ஒருநாள் போட்டி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு பதிலாக ஐந்தாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 20இல் கொல்கத்தாவில் நடைபெறும்.

இந்த சுற்றுப் பயணத்தில் இரண்டு பயிற்சி போட்டி, 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டி, ஒரு முதல்தர போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்கேற்கிறது.

மாற்றம் செய்யப்பட்ட சுற்றுப்பயண விவரம்:

அக்டோபர் 3: பயிற்சி போட்டி (மும்பை)

அக்டோபர் 5: பயிற்சி போட்டி (மும்பை)

அக்டோபர் 8: முதல் ஒருநாள் போட்டி, கொச்சி.

அக்டோபர் 11: இரண்டாவது ஒருநாள் போட்டி, டில்லி

அக்டோபர் 14: மூன்றாவது ஒருநாள் போட்டி, விசாகப்பட்டினம்

அக்டோபர் 17: நான்காவது ஒருநாள் போட்டி, தர்மசாலா

அக்டோபர் 20: ஐந்தாவது ஒருநாள்  போட்டி, கொல்கத்தா

அக்டோபர் 22: இருபது ஓவர் போட்டி, கட்டக்

அக்டோபர் 25-27: முதல்தர போட்டி - கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன், கான்பூர்

அக்டோபர் 30- நவம்பர் 3: முதல் டெஸ்ட், ஹைதராபாத்

நவம்பர் 7- நவம்பர் 11: இரண்டாவது டெஸ்ட், பெங்களூர்

நவம்பர் 15- நவம்பர் 19: மூன்றாவது டெஸ்ட், ஆமதாபாத்




India, West Indies teams collide in the series, the new schedule was changed.
It is stated in the report of the Board of Control for Cricket in India,

Previously, T-20 tournament was held in Delhi. Instead, the second one-day match will be held in New Delhi on October 11. In the course of the T-20 match will be held on October 22.

In the fourth ODI in Kolkata on October 17 was to take place. Instead of the fifth one-day match will be held in Kolkata on October 20.

Two training match on this tour, 5 one-day competition, a T-20 match, a first-class match and three Test matches, the team participates in the West Indies.

Modified Tour Details:

October 3: Training Competition (Mumbai)

October 5: Training Competition (Mumbai)

October 8: The first one-day match, Kochi.

October 11: second ODI, Delhi

October 14: Third ODI, Visakhapatnam

October 17: Fourth one-day competition, Dharamshala

October 20: Fifth ODI, Kolkata

October 22: Twenty cricket tournament, the course

October 25-27: The classic match - Cricket Board President's Eleven team, Kanpur

October 30-November 3: First Test, Hyderabad

November 7, November 11: Second Test, Bangalore

November 15 November 19: Third Test, Ahmedabad

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top