காவல்துறையைக் காமெடிக்காகவும், காமெடியாகவும் மட்டுமே பயன்படுத்தும் படங்களின் மண்டையில் ‘நறுக்’கென்று குட்டு வைத்து துறையின் கௌரவத்தைக் காக்கும் படம் ஒன்றைத் தந்திருக்கிறார் இயக்குநர் கௌரவ்.
கூடவே, அனைவரும் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டை எப்படி மோசடி மன்னர்கள் நமக்குத் தெரியாமலேயே பயன்படுத்தி நம் பணத்தைக் களவாடுகிறார்கள் என்கிற உண்மையையும் சொல்லி எச்சரிக்கை மணியையும் ஒலிக்க விடுகிறார் அவர்.
கடமைக்காகக் காலை இழந்த போலீஸ் அதிகாரியான சத்யராஜ், தன் ஒரே மகன் விக்ரம் பிரபுவையும் போலீஸ் அதிகாரியாக்கிப் பார்க்க விரும்புகிறார். அம்மா இறக்கும்போது, “அப்பாவைக் கவலையில்லாமல் பார்த்துக் கொள்…” என்று சொன்ன ஒற்றைக் கட்டளைக்காக அப்பாவின் விருப்பப்படியே போலீஸ் அதிகாரியாக விரும்புவதாகத் தெரிவித்து, ஆனால், இன்னொரு பக்கம் வங்கிப்பணியில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு.
இடையில் வந்த காதலி மோனல் கஜ்ஜாரும், போலீஸ் அல்லாத ஆணையே திருமணம் செய்யும் விருப்பத்திலிருக்க, விக்ரம் பிரபு என்னவாகிறார் என்பது கதை.
அப்பா, மகனாக சத்யராஜும், விக்ரம் பிரபுவும் அத்தனைப் பொருத்தம். ஓங்குதாங்கான உடல் கட்டில் தொடங்கி உறுதியான பார்வை, உச்சரிப்பு சுத்தமாகப் பேசுவது வரை அவர்கள் இருவரும் அப்படிப் பொருந்துகிறார்கள்.
தமிழ்சினிமாவில் போலீஸ் அதிகாரியாகி விட்டாலே முழு ஹீரோவாகப் பிரமோஷன் பெற்றுவிட்டதாக அர்த்தம். அப்படி ‘டிபார்ட்மென்ட்’ லெவலில் முழுமை பெற்ற ஹீரோவாக மெடல் குத்திக் கொள்கிறார் விக்ரம் பிரபு. காதலியை இழந்து விடக்கூடாதென்று பயிற்சியில் சொதப்பி, அது கைகொடுக்காமல் எஸ்.ஐ ஆகி, அதில் மெனக்கெடாமல் கழன்று கொள்ள கிரிமினல்களின் ஃபைல்களை பீரோவில் வைத்துப் பூட்டி ‘பெட்டி கேஸ்’களை மட்டும் கையாளும் தந்திரம் ஸ்மார்ட்.
sigaram thoduஆனால், கண்ணெதிரே அநியாயம் நடக்கும்போது நாலு தட்டு தட்டி எதிரியை உதிரியாக்கும் லாவகத்தில் உள்ளூர போலீஸ் ரத்தம் ஓடுவதைக் காட்டுவதிலும், தனக்காக தந்தை பட்ட துன்பத்தை எண்ணி உருகி போலீஸாகவே வாழ்க்கையைத் தொடர முடிவெடுக்கும் உறுதியிலும் ரசிக்க வைக்கிறார்.
ஆனால், (ஒரு காலில்லாதவராக வந்தாலும்) அவரைவிட ஒருசில ஸ்டெப்புகள் அதிகம் தாண்டி நடிப்பு எல்லையைத் தொட்டிருப்பவர் முன்னாள் ‘வால்டர் வெற்றிவேல்’தான். “எல்லாருக்கும் வாழ்க்கை ஜெயிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் தரும். ஜெயிச்சுடணும்…” என்று மகனுக்கு உபதேசம் வழங்குவதில் தொடங்கி, ஊரைக் கலக்கும் ஏடிஎம் கொள்ளையர்களை மகனின் உயர்வுக்காகப் பிடித்துக் கொடுப்பதில் மட்டுமல்லாமல், அவர்களை சம்பந்தப்பட்ட சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் புரிந்து இருப்புக் கொள்ளாமல் தவிப்பதுவரை நடிப்பில் ‘அசத்திய’ ராஜ் அவர்.
இப்படி ஒரு அப்பா கிடைத்தால் பூனையும் போலீஸ் யூனிபார்ம் போட்டு சல்யூட் வைக்கும்..!
சின்ன நாசி, சிவந்த மேனி என்று எப்படிப் பார்த்தாலும் கோணல் இல்லாத அழகியாக மோனல் கஜ்ஜார். ‘அப்பாவின் ஆசையா, என் காதலா முடிவுசெய்துகொள்…’ என்று ஆரம்பத்தில் வழக்கமான காதலியாக வழக்காடினாலும், உரிய நேரத்தில் முன்வந்து “உன் ஆசைப்படியே நடந்து கொள். உனக்குத் துணையாகிறேன்…” என்று உறுதிபடக் கூறும்போது போலீஸுக்கேற்ற புண்ணியவதியாகிறார்.
ஆனாலும், விக்ரம் பிரபு அடித்த ஒற்றைக் கிஸ்ஸுக்காக அப்படியா வாயை ‘டெட்டால்’ போடாத குறையாக குமட்டிக் குமட்டிக் கழுவிக்கொண்டிருப்பார்..? ஸாரி… ரொம்ப ஓவர் உமட்டல்..!
கொஞ்சமே வந்தாலும் முரட்டுப் பயிற்சி அதிகாரியாக முத்திரை பதிக்கிறார் மோனலின் அப்பாவாக வரும் பாலகிருஷ்ணன். விக்ரம் பிரபுவை வழிக்குக் கொண்டுவர மகளின் காதலைப் பாலமாக்குவதில் ‘பலே கிருஷ்ணனா’கிறார் அவர்..!
படத்தில் வில்லன் ஆனாலும் படத்துக்கு வில்லனாகாத இயக்குநர் கௌரவின் முயற்சி பாராட்டத்தக்கது. பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு அவரும், ஆறரை அடி முரட்டு வில்லன் சரண்தீப்பும் செய்யும் ஏடிஎம் தில்லுமுல்லுகள் சமுதாயத்துக்கான அபாய சங்குகள்.
அந்த ஏடிஎம் மோசடிகளை எப்படிச் செய்கிறார்கள் என்பதை ஆராய்ச்சிபூர்வமாகக் காட்சியாக்கியிருக்கும் கௌரவுக்கு ஒரு கௌரவ டாக்டரேட் கொடுக்கலாம். அந்த ‘திக் திக்’ நிமிடங்களில் திரையில் படம் ஓடுவதே நினைவில்லை.
முன்பாதிக்கு சதீஷ், பின்பாதிக்கு மகேஷ் என்று என்று பிரித்துக் கொண்டு காமெடி செய்திருந்தாலும் அவர்களை விட சின்ன காட்சிகளில் வரும் லொள்ளுசபா மனோகரும், சிங்கம் புலியும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இன்னும் காமெடிக்கு ஸ்கிரிப்டில் இடஒதுக்கீடு செய்திருக்கலாம். திலீப் சுப்பராயனின் ‘நச்’சென்ற சண்டைக்காட்சிகள் இருட்டில் நடந்தாலும் மிரட்டல் அடி.
sigaram thoduவிஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு இருளில் மிரளவும், ஒளியில் ரசிக்கவும் வைத்திருக்கிறது. இமானின் இசை வழக்கம்போல் கமர்ஷியல் தாண்டாத கலவையாகியிருக்கிறது. அந்த ‘அப்பா’ பாடல் நெகிழவும், பின்னணி இசை மிரட்டவும் செய்திருக்கிறது.
போலீஸ் லாஜிக்குகள் மீறாத ஸ்கிரிப்ட் எழுதியிருக்கும் கௌரவும், அதைப் புரிந்து எடிட் செய்திருக்கும் ப்ரவீண் கே.எல்லும் ஆக்க்ஷன் படத்துக்குள்ளும் ஆவணம் காட்ட முயன்றிருக்கிறார்கள்.
விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் வெற்றியைத் தொட்ட படம்..!
Comedic and the cops, and uses only comedy films of the skull "to protect the reputation of the film, one has to keep Guddu narukkenru Director Gaurav.
Consequently, all the kings of fraud and how to use the ATM card, unbeknownst to us, using the fact that stealing our money, saying he does sound a warning bell.
Sathyaraj katamaikkakak morning, a police officer who lost his only son Vikram Prabhu wants to see police atikariyakkip. When the mother dies, "father to take care of without worrying ..." said one police officer said he wanted to wish for the instruction of his father, but, on the other hand, Vikram Prabhu is keen on Banking.
Monal kajjarum between the girlfriend, the police will marry non anaiye விருப்பத்திலிருக்க, Vikram Prabhu is the story of what's happening.
Father, son Satyaraj, Vikram Prabhu attanaip fit. Onkutankana body building firm view on the beginning, clean accent to speak like that fits both of them.
Police atikariyaki only had the means to attain full hirovakap piramosan cinema. Like 'Department' level as the full-fledged hero Vikram Prabhu is wearing medals. Cotappi not be lost lover in practice, it has become kaikotukkamal esai, menakketamal off the criminals to keep the files locked in the cupboard 'box only keskalai smart ploy.
sigaram thodu However, during a four-disc injustice in daily life to tap the opponent lavakat utiriya otuvataik underlying blood in the local police, the father of her decision to pursue a life of suffering and the stability of the counter polisakave fuse will enjoy.
However, (even if it is a kalillatavar) acting beyond the bounds hit more than a few steppukal former 'Walter verriveltan. "Give everyone a chance to jeyikkirat life. Jeyiccutanum ... "the boy began to deliver lectures, uraik mixing ATM robbers seized the son of the increase in giving, not just pass them without understanding the need to hand over to the concerned Circle Inspector tavippatuvarai casting" servant, "Raj said.
The cats have a dad like to salute the police will put yuniparm ..!
Small nose, red skin which is not the case as a model Monal kajjar awry. "My father's wish, my love முடிவுசெய்துகொள் ... 'In the beginning was the defending regular girlfriend, to come forward in due time" to deal with your request. Supporting you going ... "when he made the assertion that புண்ணியவதியாகிறார் polisukkerra.
However, Vikram Prabhu Oh shut up, score one for Kiss 'by Dead' did not கழுவிக்கொண்டிருப்பார் kumattik kumattik less ..? Umattal Over Tired ... so ..!
Although there is little headstrong training officer will stamp imprints Monal Balakrishnan's father. The girl, daughter of the duke palamakkuvat Vikram on board, "said Bale kirusnanakirar ..!
The villain in the film, but the film as a tribute to the efforts of the Kauravas villanakata director. He pavampe keeping the face, half-foot rogue villain who carantippum ATM Risk fallen to manipulate society.
How does the fact that ATM fraud is an honorary Doctorate of ஆராய்ச்சிபூர்வமாகக் katciyakki give the Kauravas. The 'horror thriller' minutes of the film on the screen otuvate not remember.
Munpati the Satish, the second half of the split is that Mahesh has done comedy, let them come in small scenes lollucapa Manohar, lion, tiger and made the score. Reservation may have more comedy in the script. Dilip Subbarayan's stunts naccenra feet in the dark with regard to bullying.
Cinematography by Vijay ulakanat sigaram thodu miralavum in darkness, the light keeps the watch. Iman's music is the usual commercial exceeding kalavaiyaki. The 'father' emotional song, the background music has intimidated.
Police lajikkukal violate the Kauravas, who wrote the script, however, understood that we'd have tried to document pravin keellum patattukkullum action.
Raising awareness of the success of the hit movie ..!

Post a Comment