0
அப்பிள் நிறுவனம் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யவுள்ள iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசிகளின் விலை வெளியாகியுள்ளது.

iPhone 6 ஆனது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரை மற்றும் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரை என்பவற்றினைக் கொண்ட இருபதிப்பாக வெளிவரவுள்ளது.

இவற்றில் 4.7 அங்குல தொடுதிரையினைக் கொண்டதும் 16GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதுமான கைப்பேசியின் விலை 699 பவுண்ட்ஸ் எனவும், 32GB கொள்ளளவுடைய கைப்பேசி 799 பவுண்ட்ஸ் எனவும், 64GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசி 899 பவுண்ட்ஸ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட கைப்பேசியின் விலை 950 பவுண்ட்ஸ் என தவகல்கள் வெளியாகியுள்ளது.






Apple to launch the iPhone 6 in a few weeks, the price of smart phones has been revealed.

4.7-inch wide touch screen of the iPhone 6 and 5.5-inch sized touch screen with enpavarrinaik coming to irupatip.

The price of the handset, with 4.7-inch 699 pound ninaivakattinaik totutiraiyinaik that includes 16GB of storage, 32GB capacity to the cell phone for £ 799, 64GB storage capacity of the mobile phone would be £ 899.

Meanwhile, the price of the phone with 5.5 inch sized totutiraiyinaik data revealed that 950 pounds.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top