0
தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் ஆசைப்படுவது சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு தான். அந்த சூப்பர் ஸ்டாரே ஒரு நடிகரை மனம் திறந்து பாராட்டினார் என்றால் சாதரண விஷயமா?.ஐ படத்தின் டீசரை பார்த்த ரஜினிகாந்த் ‘'' தமிழ் சினிமா , ஹாலிவுட் மட்டுமில்லை விக்ரம் மாதிரி ஒரு நடிகரை எங்கேயும் பார்த்ததில்லை. சீயான் விக்ரமை இனி 'ஐ' விக்ரம்ன்னுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு உடலை வருத்தி நடிக்கும் விக்ரமைப் பாராட்டுறேன்.சீனியர் நடிகரா ஹாட்ஸ் ஆஃப் டூ யு விக்ரம். 'ஐ' மிகப்பெரிய வெற்றியடைய மனப்பூர்வமா, இதயப்பூர்வமா வாழ்த்துறேன்'' என்றார் ரஜினி.

Rajinikanth praised the performances of Vikram kankalanki!

Super Star of Tamil cinema actors to everyone's wishes. If your mind is an actor praised the super stare normal thing? Ai Rajinikanth saw the film's teaser 'of Tamil cinema, Hollywood is not just an actor like Vikram seen anywhere. Vikram ciyan no longer 'the' vikramnnutan colvanka. Vikramaip பாராட்டுறேன்.சீனியர் actor who plays that hurt as much as the body of Two U Vikram Hodge. 'The' biggest success came willingly, itayappurvama valtturen 'Rajini said.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top