Latest News

0
North Dakota என்ற நாட்டை சேர்ந்த Grand Forks என்ற நகரில் 20 வயது பெண் ஒருவர் மணிக்கு 85மைல்கள் வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்துகொண்டே சென்றதால் சாலையில் நடந்த சென்ற மூதாட்டி ஒருவர் மீது கார் மீது மோதி அவரை கொன்றுள்ளார்.

Grand Forks பகுதியை சேர்ந்த 20 வயது பெண் Abby Sletten. இவர் கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இணையதளத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். சாப்பிடும்போது, பாத்ரூமில் இருக்கும்போதுகூட ஃபேஸ்புக்கில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

இவர் சமீபத்தில் தனது SUV காரில் மிக வேகமாக மணிக்கு 85 மைல்கள் வேகத்தில் சாலையில் சென்றுகொண்டே, மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்து கொண்டு வந்துள்ளார். அந்த சமயத்தில் காரின் வேகத்தை குறைக்காமலேயே காரைதிருப்பியபோது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது காரை மோதினார். இதனால் Phyllis Gordon என்ற அந்த மூதாட்டி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் Abby Sletten அவர்களுக்கு குறைந்தது ஐந்து வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.


Driving from the woman who killed the teenager on Facebook.

North Dakota என்ற நாட்டை சேர்ந்த Grand Forks என்ற நகரில் 20 வயது பெண் ஒருவர் மணிக்கு 85மைல்கள் வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்துகொண்டே சென்றதால் சாலையில் நடந்த சென்ற மூதாட்டி ஒருவர் மீது கார் மீது மோதி அவரை கொன்றுள்ளார்.

20-year-old woman from Grand Forks area Abby Sletten. For the past few years he has been addicted to the internet social networking site Facebook. When eaten, is said to be on Facebook இருக்கும்போதுகூட in bathroom.

He most recently in the car with his SUV at speeds of 85 miles per hour faster to walk on the road, mobile phone, has been recorded by stettas on Facebook. At that time, his car suddenly lost control of the car's speed kuraikkamaleye காரைதிருப்பியபோது walk on the side of the road on the car bumped into an old lady. Phyllis Gordon so miserable that the woman died on the spot.

Abby Sletten are currently jailed for at least five years' imprisonment, they are said to be available.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top