Latest News

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் இவ் வருடம் நடத்தப்பட்ட டயலொக் கிரிக்கட் விருதுவிழாவில்இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் வருடத்தின் அதிசிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை வென்றெடுத்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் அதி சிறந்த சகலதுறை வீரர் விருதுகளையும் வென்றெடுத்த ஏஞ்சலோ மெத்யூஸ், அதி சிறந்த டெஸ்ட் கிரிக்கட் துடுப்பாட்ட வீரருக்கான விருதை குமார் சங்கக்காரவுடன் பதிர்ந்துகொண்டார்.

மக்கள் அபிமான விருதை மூன்றாவது வருடமாகவும் முன்னாள் குமார் சங்கக்கார வென்றெடுத்தார்.இவ் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ்ஜில் புதனன்று நடைபெற்றது.இவ் விழாவில் அதி சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளரக்கான விருதை ரங்கன ஹேரத் வென்றெடுத்தார்.


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் அதி சிறந்த பந்துவீச்சாளருக்கான இரண்டு விருதுகளை லசித் மாலிங்க வென்றெடுத்தார்.


சர்வதேச இருபது 20 கிரிக்கட் போட்டிகளில் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான விருது திசர பெரேராவுக்கும் அதி சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது குசல் ஜனித் பெரேராவுக்கும் வழங்கப்பட்டது.


வளர்ந்துவரும் வீரருக்கான விருது நிரோஷன் டிக்வெல்லவுக்கு வழங்கப்பட்டது.மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இரண்டு விருதுகளை இலங்கை மகிளிர் கிரக்கட் அணியின் முன்னாள் தலைவி ஷஷிகலா சிறிவர்தன வென்றெடுத்தார்.
அதி சிறந்த பந்துவீச்சாளர் விருதையும் அதி சிறந்த சகலதுறை வீராங்னை விருதையும் ஷஷிகலா வென்றெடுத்தார்.


அதி சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருது சமரி அத்தப்பத்துவுக்கு வழங்கப்பட்டது.சர்வதேச போட்டிகளுக்கான விருதுகளைவிட உள்ள10ர் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் முதலாம், இரண்டாம் பிரிவுகளுக்கான கிரிக்கட் போட்டிகள், டொனவன் அண்ட்றே கிண்ண கிரிக்கெட் போட்டிகள், சரவணமுத்து கிண்ண கிரிக்கட் போட்டிகள், மகளிர் கிரிக்கெட் போட்டிகள் என்பவற்றுக்கான துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை ஆகியவற்றில் பிரகாசித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


என். சி. சி. வீரர் ஜெஹான் முபாரக், தமிழ் யூனியன் வீரர்களான ஜீவன் மெண்டிஸ், சச்சித் பத்திரன ஆகியோர் உள்ளர் கிரிக்கட் போட்டிகளில் பிரதான விருதுகளை வென்றெடுத்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, டயலொக் ஆசியாட்டா லங்கா பிறைவேட் லிமிட்டட் குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார, தலைமை அதிகாரி ஷியாம் மஜீத், தலைமை செயற்பாட்டு அதிகாரி அஸ்வான் கான் ஆகியோர் பிரதான பரிசில்களை வழங்கினர்.







Sri Lanka Cricket conducted this year by the team captain Angelo Mathews விருதுவிழாவில்இலங்கை Dialog Cricket Cricketer of the Year award was won by the best Dialog.

The very best in international one-day cricket matches, cricket player and won awards for Best Overall Player Angelo Mathews, Kumar Sangakkara with the award for the Best Test Cricket batsman பதிர்ந்துகொண்டார்.

People adorable award for the third year, the awards ceremony, the former Kumar Sangakkara வென்றெடுத்தார்.இவ் Waters Edge Battaramulla nataiperratuiv ceremony Wednesday at Rangana Herath won the award for the Best Test bowler.


International one-day cricket and Twenty20 cricket international in terms of the very best bowler Lasith Malinga for the two awards won.


International Twenty 20 cricket tournament award for the Best Overall Player & Thisara Perera kucal janit the very best batsman award was given to Pereira.


Niroshan Dickwella award for Emerging Player of the வழங்கப்பட்டது.மகளிர் two awards for international one-day cricket team of Sri Lanka's former leader makilir kirakkat won sasikala reference.
Sasikala player won the award for the Best Overall Award for the most outstanding bowler.


Summary attappattu Batting Champion Award for the Best in the வழங்கப்பட்டது.சர்வதேச match virutukalaivita awards were presented to 10 local cricket matches.

Sri Lanka Cricket conducted by the first and second sections of the cricket matches, Donovan antre Cup cricket matches, Saravanamuttu Cup matches, cricket matches of women's cricket, bowling, to shine in the Overall awards were presented.


My. C. C. Player Jehan Mubarak, Tamil Union Cricket Jeevan Mendis, Cricket matches ullar major awards won by caccit Pathirana.

Aluthgamage Sports Minister Mahinda Rajapaksa, Chief Marketing Officer of Dialog Group aciyatta Lanka Pvt Ltd amali Nanayakkara, Chief Officer Shyam-Majid, Chief Operating Officer of Aswan, Khan presented the main awards.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top