தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற கதாநாயகிகள் பலர் பாலிவுட் பக்கம் தான் செல்வார்கள். ஆனால் த்ரிஷா தமிழ், தெலுங்கு மொழிகளில் 10 வருடங்களாக கொடி கட்டி பறந்து விட்டு, தற்போது கன்னட திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளார்.புனித்துடன் இவர் நடித்த பவர் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து, கன்னட பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. படம் வெளியான 6 நாட்களில் ரூ 8கோடி வரை வசூல் செய்துள்ளது.என்ன தான் புனித் படமாக இருந்தாலும் த்ரிஷாவின் கவர்ச்சி தான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் என்று கன்னட திரையுலகம் கூறுகிறது.
Kannada cinema, who was troubled by Trisha's glamor!
The winner of many Bollywood heroines in Tamil cinema's go to page. But Trisha in Tamil and Telugu languages, building on 10 years of flag flew away, she starred in the Kannada film industry with Page திரும்பியுள்ளார்.புனித் Power movie came out recently, and has been rutratantavam in Kannada box office. 6 days until the release of the film grossed over Rs 8 crore ceytullatuenna holy image of the glamor of Trisha Kannada film industry says that due to the great success of the film.
Post a Comment