
நிலம் வாங்கும்போது கொஞ்சம் உஷாரா இருக்கணும். இல்லன்னா அது எவ்வளவு பெரிய சிக்கல்ல கொண்டு போய்விடும் என்பதுதான் பொறியாளன் படத்தின் மையக்கரு.
சரவணன் (ஹரிஷ் கல்யாண்) கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவரது நண்பர் பிரபு கந்து வட்டி ஆசாமி ஒருவரிடம் வேலை பார்க்கிறார். ஒரு கட்டத்தில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சரவணன் சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க ஆசைப்படுகிறான். அதற்கு நிலம் பார்க்கிறார்கள். சரவணனின் லட்சியம் பற்றி தெரிந்து கொள்ளும் பிரபு, கந்து வட்டி ஆசாமி ஜெயிலுக்கு போன நேரத்தில் வசூலில் வந்த பணத்தில் இரண்டு கோடியை எடுத்து சரவணனிடம் கொடுக்கிறான். சாஸ்திரி என்பவர் தன்னுடைய இடத்தை சரவணனிடம் விற்கிறார். அந்த இடத்தை வாங்கி கட்டிடம் கட்டி விற்க முடிவு செய்கிறான் சரவணன். அப்போதுதான் தெரிகிறது அந்த இடத்தில் பேரில் வழக்கு இருக்கிறது என்பதும், சாஸ்திரி தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதும்… அந்த நேரம் பார்த்து கந்து வட்டி ஆசாமி பெயிலில் வெளியே வருகிறான். அவனுக்கு விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்கிறியா? இல்ல உன் குடும்பத்தை தூக்கட்டுமா…? என்கிறான் ஆவேசமாக. சாஸ்திரியை தேடி கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறான் சரவணன். சாஸ்திரியை கண்டுபிடித்தார்களா? கந்து வட்டி ஆசாமியை சமாளித்தார்களா என்பது மீதி கதை.
poriyaalan-this-month-release-posterபடத்தின் முதல் பாதி ஹரிஷ் கல்யாண், ஆனந்தி காதல், நிலம் பார்ப்பது, கந்து வட்டி ஆசாமியின் அடாவடிகள் என நகருகிறது. இரண்டாவது பாதியில் சாஸ்திரியை தேடிக் கொண்டிருப்பது சம்பந்தப்பட்ட காட்சிகளே நிறைய நேரத்தை விழுங்கியிருக்கின்றன. அந்த காட்சிகளை இன்னும் கொஞ்சம் நறுக்கியிருக்கலாம்.
சிந்து சமவெளி, அரிது அரிது உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்த ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தையப் படங்களை விட இந்தப் படத்தில் நடிப்பில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருக்கிறார். நடனத்திலும் அசத்தியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஆனந்தி என்னும் புதுமுகம். ரக்க்ஷிதா என்ற பெயரில் தெலுங்கில் மூன்று படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார் இந்தக் கறுப்புப் பேரழகி. இவரது விழிகளும் சிரிப்பும் இனி தமிழ் சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறது. மயில்சாமி, நரேன் சில காட்சிகளில் தலைகாட்டுகிறார்கள். பிரபுவாக நடித்திருக்கும் நடிகரும் நன்றாகவே தனது கேரக்டரில் நடித்திருக்கிறார். கந்து வட்டி ஆசாமியாக வரும் வில்லன் மிரட்டுகிறார்.
ஜோன்ஸ் இசையில் ஜிவி பிரகாஷ் பாடிய பாடலும் கானா பாலா பாடிய பாடலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார் ஜோன்ஸ். ஒளிப்பதிவு வேல்ராஜ், ஒளிப்பதிவோடு நில்லாமல் ஒரு காட்சியில் தலைகாட்டிவிட்டும் போகிறார் வேல்ராஜ். கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் மணிமாறன். படத்தை இயக்கியிருக்கிறார் தாணுகுமார். நல்ல த்ரில்லர் படங்களுக்குரிய கதைகளம்தான். இரண்டாவது பாதி திரைக்கதை காட்சியமைப்பில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கக் கூடும். எனினும் பொறியாளன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.
Engineer review
In the story, screenplay and dialogue of the film director Manimaran rise of NH 4 Harish Kalyan, Anandi casting tanukumar engineer who had directed the film.
When you buy land will have little usara. Or else it will go into the big dilemma is how much of the film's central theme engineer.
Saravanan (Harish Kalyan) is looking to work in a construction company. One man is looking to work with his friend the Duke usury interest. At one point, he worked as a construction company owned by Saravanan exit from the company wants to start one. He is looking for land. Saravanan's ambition to know about the Lord, went to jail at the time of collection of money in interest-man who gives money to two crore Saravanan. Shastri, who is selling his place to Saravanan. Saravanan does decide to sell the place, bought the building. It seems that the people in the place that is the case, that ... after that time, he has cheated himself out of bail money is interest-man. Kotukkiriya money thing for him to know? Or you can pick up your family ...? Says angrily. Saravanan Shastri goes in search of the job. கண்டுபிடித்தார்களா Shastri? Camalittarkala rest of the story is not unheard of money in interest.
poriyaalan-this-month-release-poster of the film's first half, Harish Kalyan, Anandi love, to see the land, the money interest-man's wicked moves. In the second half of the time a lot of scenes involving Shastri விழுங்கியிருக்கின்றன've been looking for. நறுக்கியிருக்கலாம் the scenes a little more.
Indus Valley, including rare rare hero in some films starring Harish Kalyan played the lead role in the film. The acting in this film than the previous films, had little mastery. Harish Kalyan அசத்தியிருக்கிறார் dance. He played opposite a newcomer to Anandi. Starring in three films in Telugu and Tamil in the name rakksita come to the great beauty of the black. Tamil cinema fans are no longer going to ruin the spell of his vilikalum laughter. The movie, Narain தலைகாட்டுகிறார்கள் in some scenes. Prabhu, who plays the actor has played well in his role. Interest is money the man threatening villain.
Paula Jones Ghana music sung in the song sung by Prakash jivi will enjoy singing. Jones has done well in his role as the background music. Velraj cinematography, filmed a scene with a fixed Velraj தலைகாட்டிவிட்டும் going. Manimaran wrote the screenplay and dialogues of the story. Tanukumar directed film. Kataikalamtan patankalukkuriya good thriller. அதிகப்படுத்தியிருந்த் a little more momentum in the second half katciyamaip screenplay could have been better still. Although the engineer has to look back.
Post a Comment