விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கத்தி' படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதால் படக்குழுவினர் கடும் நெருக்கடியில் இருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக நடிகர் விஜய்க்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. இதனால் கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏவிஎம் ஸ்டுடியோவில் கத்தி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. முருகதாஸ், விஜய் ஆகிய இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்த போதும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஏன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. அன்றைய தினம் எடுக்கவிருக்கும் காட்சிகளை முருகதாஸ் தனது உதவியாளர்களிடம் கூற உதவியாளர்கள் விஜய்யிடம் காட்சியை விளக்கினர். விஜய்யும் இயக்குனர் முருகதாஸும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்ததால் படக்குழுவினர் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று முருகதாஸின் உதவியாளர்களுக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
கத்தி படத்தின் தயாரிப்பாளர் பிரச்சனையால் லண்டனில் இருக்கும் விஜய்யின் மாமனாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் இவ்வளவு வில்லங்கமானவர் என்பதை முருகதாஸ் தன்னிடம் திட்டமிட்டே மறைத்ததாக விஜய் நினைப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இதனால் விஜய்க்கு முருகதாஸ் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கத்தி படத்திற்கு ஊடகங்களிடம் இருந்து இலவச விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் குறித்த ரகசியங்களை முருகதாஸ் வேண்டுமென்றே கசியவிட்டதாகவும், அது தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களால் விஜய், முருகதாஸ் மீது அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் முருகதாஸ் படத்தில் இருந்து விலக இருப்பதாகவும், படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை உதவியாளர்களை வைத்தே பார்த்துக்கொள்வார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
Vijay-Murugadoss confrontation in AVM Studio. 'Screaming' from the vilakukirara Murugadoss film?
விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கத்தி' படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதால் படக்குழுவினர் கடும் நெருக்கடியில் இருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக நடிகர் விஜய்க்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. The Kollywood film industry shocked.
For the last two days before the shooting of the film took a knife in AVM Studio. Murugadoss, Vijay did not speak to each other while both were sitting side by side. Why not பார்த்துக்கொள்ளக்கூட each other. His aides say he would take the shots that day Murugadoss and Vijay assistants explained to the scene. Director Vijay was murukatasum pecikkollamal each other filmmakers are in chaos. Murugadoss did not know what the problem is between the utaviyalarkalukke said.
The blade of a problem with the film producer Vijay's uncle in London caused the crisis, the producer so that villankamanavar Murugadoss Vijay concealing his thought deliberately kicukicukkinrana Kollywood circles. Vijay Murugadoss said there was heavy on the discontent.மேலும் கத்தி படத்திற்கு ஊடகங்களிடம் இருந்து இலவச விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் குறித்த ரகசியங்களை முருகதாஸ் வேண்டுமென்றே கசியவிட்டதாகவும், அது தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறப்படுகிறது. If these two reasons, Vijay, Murugadoss said to have been dissatisfied with. Murugadoss film will also step down from the post of the film, they will take care assistants and கிசுகிசுக்கப்படுகிறது puratoksan tasks.

Post a Comment