பிறேசிலில் இயற்கைக்கு புறம்பாக பிறந்த மனிதன் ஒருவர் சாதனையில் ஈடுபட்டுள்ளார்.
பிறேசிலின் மொன்ட் சன்தோ பிராந்தியத்தைச் சேர்ந்த 37 வயதான கிளோடியோ வியயிரா டி ஒலிவெயிரா என்பவர் விநோதமான பாதிப்புடன் வாழ்ந்து வருகிறார்.
அவர், தலை முதுகுப்புறமாக தலைகீழாக தோற்றமளிக்கும் நிலையில் பிறந்த நபரொருவர் உலகத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
கிளைடியோ பிறந்த போது உயிர் பிழைப்பது சாத்தியமற்றது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரை உணவுகளின்று மரணமடைய விடுமாறு ஆலோசனை வழங்கினர்.
எனினும் வைத்தியர்களின் அறிவுரையை மீறிய தாய், அவ்வாறு செய்யவில்லை.
கிளைடியோ அவயங்கள் மிக மோசமாக விகாரமடைந்த நிலையில் பிறந்த போதும், வைத்தியர்களின் ஊகத்தை தவிடு பொடியாக்கியுள்ளார்.
அவர் கணக்கியலாளராகவும் சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் மாறியுள்ளார்.
அவர் நிலை குறித்து கிளோடியோ கருத்து வெளியிடுகையில்,
''நான் சிறுவனாக இருந்தது முதற் கொண்டு எப்போதும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். நான் மற்றவர்களிடம் முழுமையாக தங்கியிருப்பதை விரும்பவில்லை. தற்போது கணக்காளராகவுள்ள நான் வாடிக்கையாளர்களுக்கான ஆய்வை மேற்கொண்டு வருவதுடன் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன் '' என்று கூறினார்.

Wonder which mirala medical world! Video Link Born in pirecil weird person who has been involved in the record. Canto of the region's 37-year-old kilotiyo viyayira pirecil Monde de oliveyira lives with a strange impact. He backs head to look the other way at the birthday party could position the world is turning its page. Kilaitiyo doctors said was impossible to survive when born. Unavukalinru die, let him advise. However, the doctors violated the mother's advice, so do not do. Though born in a very bad condition avayankal kilaitiyo mutated, the doctors' assumption பொடியாக்கியுள்ளார் bran. Accountant and inspiring speaker, he has become international. Kilotiyo Commenting on his position, "'I was a boy, with the first active participation in the work have been regulars ever since. I do not want to depend on others to complete. The study is being conducted in kanakkalaraka now I have advised clients, "he said.
Post a Comment