கடந்த 25–ந் தேதி இரவு மாணவர்கள் 3 பேரும் திடீரென காணாமல் போய் விட்டனர். இந்த நிலையில், நேற்று மாணவர்கள் மூன்று பேரும் அங்குள்ள சூக் நதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து விரார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையின் போது பள்ளியின் உடற்கல்வி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் மாணவர்கள் மூன்று பேரையும் அடிக்கடி பிரம்பால் அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. எனவே தான் மாணவர்கள் விடுதியை விட்டு ஓடி சென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
இதையடுத்து விரார் போலீசார் தனியார் சர்வதேச பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ரிப்புசுதான் சிவகுமார் கார்த் (வயது32), சந்தீப் ஜன்யா பல்வா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவர்கள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்களது கன்னம் மற்றும் உடல் பகுதியில் காயம் இருப்பதாகவும் கூறினர். மாணவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசில் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்களின் சாவின் பின்னணியில் உண்மை நிலையை அறிய போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு உள்ளனர். அந்த பள்ளிக்கூட நிர்வாகிகள், உடன் படித்த மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் பிரம்பால் அடித்து உதைத்ததாகவும், இதனால் அடுத்த நாள் பிரம்பு அடியில் இருந்து தப்பிக்க நினைத்து மாணவர்கள் 3 பேரும் விடுதியில் இருந்து தப்பி உள்ளனர். இரவு நேரத்தில் விடுதியின் சுற்றுச்சுவர் துவாரம் வழியாக வெளியேறி தப்பி இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வருகிறார்கள். பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Palkar district of Maharashtra, on vaca vakat Gurukul is an international school. The school in the western part of the Mumbai malatu Suresh (age 14), Borivli in the western part, Mr. Narayan (14), in the western part tompivili Kuchhal Nilesh (14) of the 9-th grade reading three students were staying in the school hostel.
On the night of 25 students and 3 others have suddenly vanished. At this stage, the three men were students Chuke river yesterday rescued from the dead. Virar police were investigating the incident after registering a case.
During the police investigation of the school's physical education and Sanskrit teachers often stick to beat three men and was hurting. So he ran away from the hostel to the students who committed suicide by jumping into the river and was gone.
The police virar private international school teachers working in the auto rippucutan Shivakumar (age 32), Sandeep janya palva arrested the two men. They are the inspiration for the suicide and are investigating the case under various sections.
Meanwhile, parents and students have charged that the mystery of the deaths. Their chin and said the body had been in the area of injury. Students were beaten and killed, the police said that the river may be overturned.
Thus, in the context of the deaths of the students actually learn the police are conducting an active investigation. The school administrators, students who studied with the investigation being conducted. Students with the lowest score will take a physical education teacher kicked and beaten with cane, rattan feet the next day to get away from the thinking of students and 3 others who fled from the hotel. Escape through the exit hole in the wall surrounding the hotel at night as there is to know.
The school administration should be held responsible for the incident, insisting that the student's parents. Heavy police security arrangements have been beefed up security in the school premises are involved.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.