Latest News

0

யாழ்ப்பாணம் நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம் ஊர் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணித் தாய் மீதே டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குக் காரணமான வாகன சாரதி ரிப்பர் கதவை மூடி விட்டு உள்ளே இருந்துள்ளார். உள்ளே இருந்தபடி பொலிசாருக்கு தகவல் தெரிவித்து அதன் பின் அவரை பத்திரமாக பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளனர். ஆத்திரமுற்ற ஊர்மக்கள் டிப்பர் வாகனத்தை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

அந்த வாகனத்தின் பெருமளவான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியவர்களைத் துரத்தியதுடன், வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


Collision that killed a young pregnant Maheshwari financial tipparai incinerated civilians and burned! RPG. In navakkiri tension (Photos)

In the wake of the accident, demand EPDP Jaffna navakkiri Putter Saraswati Road Fund, the first and tipper vehicle owned by local people தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

25-year-old was standing in the street Saraswati navakkiri kacintiran cupacini tipper vehicle hit upon the expectant mother.

The accident took place at around 11.30 am today. Close the door and leave the inside of the vehicle driver was responsible vipattukkuk Ripper. After informing him that the police were inside the safe and the police have gone to the rescue. Outraged urmakkal set fire tipper vehicle.

The vehicle is said to have destroyed large areas burned in the fire. The tension in the region has nilaimaiyonru.

Kopay, KKS, the additional police stations and the police was called in place.

The police rushed to the site and set fire to the vehicle with கொழுத்தியவர்களைத் chase, the vehicle's driver was arrested.

Police said that further investigations are conducted vipattut.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top