0
பிளே ஸ்டோரை பயன்படுத்தி பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் தனது குழந்தைகள் தெரியாமல் டவுன்லோட் செய்ததற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு 19 மில்லியன் டாலர்களை திருப்பிக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது .

இது போன்று 2011 ஆம் ஆண்டில் இருந்து பல வாடிக்கையாளர்கள் கூகுளிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர் . குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் சில பொருட்கள் விற்கும் விளம்பரம் வரும் . அவர்கள் அதை தெரியாமல் அழுத்திவிட்டால் அவர்களின் பெற்றோர்களின் அனுமதில் இல்லாமல் அவர்களுக்கான பில் வந்திடும் . இது போன்ற விளம்பரங்களின் மூலம் 99 சென்ட் முதல் 200 டாலர்கள் வரை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர் .

கூகுள் நிறுவனம் மேலும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக பல புதிய வசதிகளை கொண்டு வர இருப்பதாகவும் கூறியுள்ளது . இதேப் போன்று ஆப்பிள் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 32 மில்லியன் டாலர் இழப்பீடாக தர உள்ளது


Google to pay $ 19 million to its customers is to give back !!



His children without their parents permission to use the store to play downloaded unknowingly committing 19 million dollars to pay back its customers informed consent.

It's similar to Google in 2011, many customers have complained about this. Some of the kids playing in the game will sell advertising. They pressed their parents knowing it and without the Hanumath Bill will come for them. It is classified as 99 cents in the first 200 customers lost dollars.

It's not possible to make mistakes, such as Google, the company also said it would come up with many new features. Compensation of $ 32 million for the company and its customers likewise Apple is the quality

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top