0
 ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக தீவிரவாத போராட்டம் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பட்டதாரி ஆண்களும் பெண்களும் நாள்தோறும் இணைந்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேருவதற்காக இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, போன்ற நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருவதாகவும், இவர்கள் ஃப்ரீலேன்ஸாராக அந்தந்த நாடுகளில் இருந்தே தீவிரவாத அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் ரகசிய தகவல்களை பகிர்ந்து சேவை செய்து வருவதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருசில முஸ்லீம் கல்லூரி மாணவிகளும் இந்த இயக்கத்தில் இணைந்து தீவிரவாத இளைஞர்களை திருமணம் செய்துகொண்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

சமீபத்தில் ஸ்காட்லாந்தை சேர்ந்த அக்ஸா மஹ்மூத் என்ற கல்லூரி மாணவி சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக அவரே தனது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் உலக நாடுகள் பெரும் கவலையில் உள்ளன.


Aiesaies accumulation of college students support to terrorists. Fear of the world countries.

The Government of Iraq and Syria to the ongoing struggle against the extremist movement aiesaies graduate men and women from around the world come together every day to reveal shocking.

Aiesaies to join the movement in India, UK, USA, has been applied in countries such as the Islamic youth online, hprilensar their respective countries since the terrorist organization is currently conducting online service by sharing confidential information has been invented.

In this movement, along with a few more radical young Muslim college girls being married .; found

Recently, a college student in the Scotsman Aqsa Mahmood went to Syria to have married someone who blew himself aiesaies SMS sent to his parents. Is increasing the number of extremists in the world are of great concern.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top