
Chanttelle Ward என்னும் 18 வயது பெண்ணின் 23 வயதான காதலன் Rhys Culley, அந்த பெண் மீது சந்தேகம் கொண்டதாலும், அவள் மேலுள்ள பொறாமையின் காரணமாகவும் , அதையும் விட அவள் மீது மற்றவர்கள் ஆசை கொள்ளக் கூடாது என்ற பாதுகாப்பின்மை உணர்வினாலும், முத்தமிடுவதை போல் அருகில் சென்று அப்பெண்ணின் மேலுதட்டை கடித்து துப்பியுள்ளார்.
ஆழமான இந்தக் கடியானது மிக ஆக்ரோஷமான ஒன்று என வைத்தியர்கள் சொல்லியுள்ளார்கள்.
இந்த அமானுஷ்ய செயல் தொடர்பில்; Chanttelle பொலீசிடம் முறையிட்டதாகவும், அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Post a Comment