சமீபத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் நடிகை ஸ்வேதா பாசு. அப்போது அவர் தனக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும் குடும்ப சூழ்நிலையில் காரணமாகவே வேறு வழியில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷாகித், சிட்டி லைட்ஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹன்ஸால் மேத்தா தனது அடுத்த படத்தில் ஸ்வேதா பாசுவை நடிக்க வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அடுத்த படத்தில் ஸ்வேதாவை நடிக்க வைக்கப் போகிறேன்… மக்தீயில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அவரது படங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டு அவருடன் சம்பந்தப்பட்ட ஆசாமிகளின் படங்களை வெளியிடுங்கள். செல்வாக்கு இல்லாத பெண்ணை விட்டுவிட்டு குற்றம் செய்யக் காரணமாக இருந்த ஆசாமிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்…” என்று சாடியுள்ளார்.
Actress caught in sex case gives the director a chance to play
Actress Swetha Basu was recently arrested in sex case. He had little choice due to family circumstances and lack of opportunities to be involved in the sex industry as stated. Shahid In this case, the images of City Lights directed by director Hans Mehta said he would put a cast on his next film Swetha Basu. He is on his Twitter page, "I'm going to put my next film starring Shweta ... makti his performance was better. He stopped publishing his pictures, post pictures of the figures involved. Was due to the absence of influence unheard of woman accused of leaving the show highlights ... "he chastised.

Post a Comment