மரியான் போன்ற தரமான படத்தை இயக்கி, அடுத்த படம் எப்போது எடுப்பார்? என்று ஆர்வத்தை தூண்டியவர் பரத்பாலா. அதேபோல் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ஜிகர்தண்டா என்ற ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர் பாபி சிம்ஹா.தற்போது இந்த இரண்டு திறமையாளர்களும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். அதற்கான் ஸ்க்ரிப்ட் வேலையில் பிஸியாக இருப்பதாக பரத்பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
Marine Drive as the quality of the image, when will the next film? Paratpala that inspired curiosity. As well as a small role in a film starring jikartanta cimhatarpotu Bobby went to fame in the two tiramaiyalarkalum inaiyavullanar a film. The program is busy at work on a script paratpala said on his Twitter page
Post a Comment