பிரிட்டனின் அரச குடும்பத்து இளவரசி கேத் மிடில்டன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இங்கிலாந்து ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் மகிழ்ச்சி நிலவி வருகிறது.
இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி ஜார்ஜ் என்ற ஆண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஒரு வயது முடிவடைந்த நிலையில் தற்போது கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
சமீபத்தில் கேத் மிடில்டன் மருத்துவமனை சென்று சோதனை செய்ததாகவும், அவர் கர்ப்பமானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அரச குடும்பத்தின் அடுத்த வாரிசை வரவேற்க மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். மார்ச் மாத இறுதியில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கேத் மிடில்டனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியதாக பிரபல ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
England 2nd time pregnant princess. Prime Minister David Cameron greeting.
Princess Kate Middleton, Britain's royal family has been confirmed to be pregnant for the second time, was seen in the UK media. Throughout the country, there is great joy.
Prince William - Kate Middleton for the past couple of year 2013, Boy George was born on July 22. This child is over a year old Kate Middleton again கர்ப்பமாகியுள்ளார் condition is present.
Kate Middleton was recently checking into the hospital, he was confirmed pregnancy, the royal family's official spokesman said.
The next heir of the royal family is excited to welcome the readiness of the British prime minister said in his congratulatory message. Kate is likely to give birth to the baby at the end of March with the doctors who tested mitiltanai famous English press reports as saying.

Post a Comment