Latest News

0
தமிழில் சந்தாமாமா உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்து வந்த நடிகை ஸ்வேதா பாசு சமீபத்தில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது பெண்கள் மறு வாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில், தற்போது தெலுங்கில் மற்றொரு முன்னணி நடிகையான திவ்யா ஸ்ரீ விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.திவ்யா ஸ்ரீ தெலுங்கில் பிடெக் பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த வீட்டை முற்றுகையிட்டு, திவ்யஸ்ரீயை போலீசார் கைது செய்தனர்.அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரையும் போலீசார் கைது செய்தனர்.


After starring in several films in Tamil and Telugu films including cantamama actress Swetha Basu was recently arrested in prostitution case. He now lives in a house of women re-housed in ullarinnilai, now another leading actress in Telugu Sri Divya Shree செய்யப்பட்டுள்ளார்.திவ்யா arrested in prostitution case BTech Babu in the Telugu version of the film portrays. In a house of prostitution in the area of ​​Guntur police received the following, laid siege to the house, police arrested DivyaSree ceytanarate Telugu actor Pawan Kumar, who was in the house, police arrested alley as well.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top