0
உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விடயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால்.
கொலஸ்ட்ரால் அதிகமானாலே இதயத்தில் நோய்கள் வந்து குடியேறிவிடும்.

இதற்கு எந்த கவலையும் இல்லாமல் வெளியிடங்களில் வாங்கி சாப்பிடும் உணவுகளும் காரணமாக இருக்கலாம்.

கொலஸ்ட்ரால் அதிகரித்த பின்னர், நோய் வந்து கவலைப்படாமல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நோய் இல்லாமல் வாழலாம்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்தான டெம்ப்ரானில்லா(tempranillo) என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

இருப்பினும் அளவுக்கு அதிகமாக குடிக்காமல் அளவோடு குடித்து வளமோடு வாழ வேண்டும்.



பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஃப்ளேவனாய்டு அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை தடுத்துவிடும்.



ஓட்ஸ்

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்தான பீட்டா-க்ளுக்கான் உள்ளது. இது உடலானது கொலஸ்ட்ராலை உறிஞ்சாமல் பாதுகாக்கும்.

ஆகவே தினமும் காலையில் ஓட்ஸை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.



அவோகேடோ

அவோகேடோவில் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து குறைக்கும் பொருளான பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது. இது உடலில் இருந்து குறைந்தது 15 சதவீத கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்.



ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சோயாபீன்ஸ் சோயாபீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இந்த சோயாபீன்ஸ் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.



பூண்டு

பூண்டை அதிகம் உணவில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைந்து விடுவதோடு, தமனிகளில் எந்த ஒரு அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

அதிலும் தினமும் அதிகமான அளவில் பூண்டை சாப்பிடாமல், 3-4 பூண்டு சாப்பிட்டால், இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.






Cholesterol is one of the issues that will harm human health.
Cholesterol comes atikamanale kutiyerivitum heart diseases.

This may be due to food will be bought off without any worries.

Improves cholesterol, eat healthier foods, without having to be sick and can live without the disease.

Red Wine

Red wine can keep your heart healthy. In addition, because the roughages tempranilla (tempranillo) the material, reduces cholesterol in the body.

However, excessive drinking, and drinking enough resources to live with.



Almond

Almonds are high in vitamin E and is hplevanaytu. It is the bad cholesterol in the body drains blood from the heart to the pipe to prevent the plug.



Oates

Roughages soluble in oats is beta-klukkan. It will protect the body's cholesterol inhaled.

So otsai eats every morning, Cholesterol in the body is more than physical health.



Avocado

Avocado, which is to reduce the cholesterol in the body is beta-cittoster. Decrease of at least 15 percent of the cholesterol from the body.



Olive Oil

Olive Oil and பாலிஅன்சாச்சுரேட்டட் fats in antioxidants play an important role in cardiovascular health.

Soy is high in protein in soybeans. Any disruption to the soybean and protects the heart.

Moreover, the bad cholesterol in the body, reducing the amount of good cholesterol to increase.



Garlic

If you add too much garlic in the diet, cholesterol and reduced shedding, which is an obstruction in the arteries to prevent.

Those with higher levels of daily eating garlic, 3-4 garlic eats, heart health are well.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top