நெதர்லாந்து நாட்டில் ரகசிய கமெரா மூலம் ஹொக்கி வீராங்கனைகளை நிர்வாண படமெடுத்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் ஹாக்கி பயிற்சியாளரான 45 வயது லூயிகி என்பவர், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை பணியாற்றியவர்.
இவரது பயிற்சி காலத்தில் வீராங்கனைகள் உடைமாற்றும் அறையில் ரகசிய கமெராவை பொருத்தி வைத்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான இளம்பெண்களை நிர்வாண படம் எடுத்துள்ளார். இந்த குற்றத்தை தற்போது நெதர்லாந்து பொலிசார் தற்செயலாக கண்டுபிடித்து லூயிகியை கைது செய்துள்ளனர்.
மேலும் நெதர்லாந்து நாட்டின் இளவரசிகள் மூன்று பேர் ஹொக்கி வீராங்கனையாக ஏற்கனவே இருந்துள்ளனர். அவர்களுடைய நிர்வாண படங்களும் இதில் அடங்கியுள்ளதா என்பது தெரியவில்லை என நெதர்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர் அந்நாட்டின் சிறந்த பயிற்சியாளர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
In the Netherlands with secret camera filmed naked women hockey coach has been arrested.
Luigi's hockey coach from the Netherlands, who was 45 years old, in 2006 and served until 2010.
Of the players in the locker room during his training in secret for hundreds of young women nude picture taken by the camera attached. Luigi accidentally discovered the crime, the police have arrested the Netherlands.
Hockey player and already had three people in the Netherlands princesses. Their naked pictures do not seem to be included in the Netherlands, police said.
He noted that the country's best coach award recipient.

Post a Comment