Latest News

0

விஜய் தற்போது கத்தி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.தற்போது தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஒரு ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. சமீபத்தில் இயக்குனர் அட்லீயின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.அவரே ஆச்சரியப்படும் வகையில் ஒரு கிப்ட் கிடைத்துள்ளது. சிம்புதேவன் படம் முடிந்தவுடன் இவரது இயக்கத்தில் நடிக்க விஜய் சம்மதித்தாகவும், துப்பாக்கி படத்தை தயாரித்த கலைப்புலி தாணு அவர்களே தயாரிக்கயிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Atli directed flick! Rucikara Information
Vijay is currently busy with the shooting of the film has a knife. Having the film in a film directed Simbudevan நடிக்கவுள்ளார்.தற்போது a rucikara information is followed by a more general audience. Recently, the director of the ongoing engagement of atli mutintatuavare surprisingly got a Gift. In his motion to agree with the conclusion of the film cast Vijay Simbudevan, gun தயாரிக்கயிருப்பத் Reliable sources said they made ​​the film Kalaipuli Dhanu.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top