0
தல-55 படப்பிடிப்பில் பிஸியாக பறந்து கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு செய்தியாவது சொல்லுங்கள் என அனைவரும் கேட்க, வழக்கம் போல் மௌனத்தை மட்டும் பதிலாக கூறி வந்தார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் மனதில் உள்ள கருத்துகளை எல்லாம் கூறியுள்ளார். இதில் சூர்யாவுடனான கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு விளக்கமான பதில் அளித்தார்அவர் கூறுகையில் ‘சூர்யாவுடன் படப்பிடிப்பு, பின் நின்றது வரை எல்லாம் உங்களுக்கே தெரியும், ஆனால் அவர் ஏன் இப்படி செய்தார் என்று இன்று வரை தெரியவில்லை, இருந்தாலும் அவர் என்னை ஒதுக்கியதால் தான் அஜித் படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அந்த விதத்தில் எனக்கு சந்தோஷம் தான்’ என்று கூறினார். 


By Surya I got lucky! Gautham Menon Open Dog!

Gautham Menon is busy with the shoot fly -55 runoff. Tell us something about this film as a message to everyone, instead of just saying, as usual silence vantarinnilai recently said in an interview in his mind all the comments. The curyavutanana disagreement on the question of detailed answer alittaravar said, 'with Surya shooting, then stood up and everything, you know, but why he did all this until now unknown, though he is off to the idiots of the film I had the opportunity, in that way, I am happy to say that, .

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top